மத்தேயு 9:33 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 9:33 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
பிசாசு துரத்தப்பட்ட பின்பு ஊமையன் பேசினான். ஜனங்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருக்காலும் காணப்படவில்லை என்றார்கள்.
பகிர்
மத்தேயு 9 TAOVBSIமத்தேயு 9:33 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பிசாசு துரத்தப்பட்டப்பின்பு ஊமையன் பேசினான். மக்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருபோதும் காணப்படவில்லை என்றார்கள்.
பகிர்
மத்தேயு 9 IRVTAMமத்தேயு 9:33 TAERV (பரிசுத்த பைபிள்)
இயேசு அம்மனிதனிடமிருந்த பிசாசை விரட்டினார். பிறகு ஊமையான அம்மனிதனால் பேச முடிந்தது. அதனால் வியப்படைந்த மக்கள், “இஸ்ரவேலில் நாங்கள் ஒருபோதும் இப்படிப்பட்ட ஒன்றைக் கண்டதில்லை” என்று கூறினார்கள்.
பகிர்
மத்தேயு 9 TAERVமத்தேயு 9:33 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அந்த பிசாசு துரத்தப்பட்டபோது, ஊமையாயிருந்தவன் பேசத் தொடங்கினான். மக்கள் கூட்டம் வியப்படைந்து, “இஸ்ரயேலில் இதுபோன்ற எதுவும், ஒருபோதும் காணப்பட்டதில்லை” என்றார்கள்.
பகிர்
மத்தேயு 9 TCV