மத்தேயு 9:31 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 9:31 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அவர்களோ புறப்பட்டு, அத்தேசமெங்கும் அவருடைய கீர்த்தியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.
பகிர்
மத்தேயு 9 TAOVBSIமத்தேயு 9:31 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்களோ புறப்பட்டு, அந்த நாடெங்கும் அவருடைய புகழைப் பிரசித்தப்படுத்தினார்கள்.
பகிர்
மத்தேயு 9 IRVTAMமத்தேயு 9:31 TAERV (பரிசுத்த பைபிள்)
ஆனால் அவர்கள் அங்கிருந்து சென்று இயேசுவைக் குறித்த செய்திகளை அப்பிரதேசமெங்கும் பரப்பினார்கள்.
பகிர்
மத்தேயு 9 TAERVமத்தேயு 9:31 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆனால் குணமடைந்தவர்களோ வெளியே போய், அவரைப் பற்றியச் செய்தியை அப்பகுதியெங்கும் பரப்பினார்கள்.
பகிர்
மத்தேயு 9 TCV