மத்தேயு 9:12 - Compare All Versions
மத்தேயு 9:12 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இதைக் கேட்டபோது இயேசு, “சுகமாயிருப்பவர்களுக்கு வைத்தியன் தேவையில்லை, வியாதியாய் இருப்பவர்களுக்கே வைத்தியன் தேவை” என்றார்.
பகிர்
மத்தேயு 9 TCVமத்தேயு 9:12 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இயேசு அதைக்கேட்டு: நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவையேதவிர சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.
பகிர்
மத்தேயு 9 IRVTAMமத்தேயு 9:12 TAERV (பரிசுத்த பைபிள்)
பரிசேயர்கள் இவ்வாறு கூறுவதை இயேசு கேட்டார். எனவே, இயேசு பரிசேயர்களிடம், “ஆரோக்கியமானவர்களுக்கு மருத்துவர் தேவையில்லை. நோயாளிகளுக்குத்தான் மருத்துவர் தேவை.
பகிர்
மத்தேயு 9 TAERVமத்தேயு 9:12 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.
பகிர்
மத்தேயு 9 TAOVBSI