Skip to content
வேதாகம செயலி சின்னம்

மத்தேயு 8:23 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 8:23 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அவர் படவில் ஏறினபோது அவருடைய சீஷர்கள் அவருக்குப் பின்சென்று ஏறினார்கள்.

மத்தேயு 8:23 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அவர் படகில் ஏறினபோது அவருடைய சீடர்கள் அவருக்குப் பின்னேசென்று ஏறினார்கள்.

மத்தேயு 8:23 TAERV (பரிசுத்த பைபிள்)

இயேசு ஒரு படகில் ஏறினார். அவரது சீஷர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர்.

மத்தேயு 8:23 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

அதற்குப் பின்பு இயேசு படகில் ஏறினார். அவரது சீடர்களும் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.