மத்தேயு 8:19 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 8:19 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அப்பொழுது, வேதபாரகன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.
பகிர்
மத்தேயு 8 TAOVBSIமத்தேயு 8:19 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது, வேதபண்டிதன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.
பகிர்
மத்தேயு 8 IRVTAMமத்தேயு 8:19 TAERV (பரிசுத்த பைபிள்)
பின் வேதபாரகரில் ஒருவன் இயேசுவிடம் வந்து, “போதகரே, நீர் போகுமிடமெல்லாம் நான் உங்களைத் தொடர்ந்து வருவேன்” என்றான்.
பகிர்
மத்தேயு 8 TAERVமத்தேயு 8:19 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அப்பொழுது ஒரு மோசேயின் சட்ட ஆசிரியன் அவரிடம் வந்து, “போதகரே, நீர் போகும் இடமெல்லாம் நான் உம்மைப் பின்பற்றுவேன்” என்றான்.
பகிர்
மத்தேயு 8 TCV