Skip to content
வேதாகம செயலி சின்னம்

மத்தேயு 7:29 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 7:29 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

மத்தேயு 7:29 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

மக்கள் அவருடைய போதனையைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

மத்தேயு 7:29 TAERV (பரிசுத்த பைபிள்)

வேதபாரகராகிய நியாயப்பிரமாண ஆசிரியர்களைப் போலல்லாது, இயேசு அதிகாரம்மிக்கவராகப் போதனை செய்தார்.

மத்தேயு 7:29 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

ஏனெனில் அவர் மோசேயின் சட்ட ஆசிரியர்களைப்போல் போதிக்காமல், அதிகாரமுள்ளவராய் அவர்களுக்கு போதித்தார்.