மத்தேயு 7:20 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 7:20 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.
பகிர்
மத்தேயு 7 TAOVBSIமத்தேயு 7:20 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.
பகிர்
மத்தேயு 7 IRVTAMமத்தேயு 7:20 TAERV (பரிசுத்த பைபிள்)
போலியான மனிதர்களை அவர்களின் செயல்களிலிருந்து நீங்கள் அறியலாம்.
பகிர்
மத்தேயு 7 TAERVமத்தேயு 7:20 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இவ்வாறு, அதனதன் கனியினால் மரங்களை அடையாளம் கண்டுகொள்வீர்கள்.
பகிர்
மத்தேயு 7 TCV