மத்தேயு 6:31 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 6:31 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள்.
பகிர்
மத்தேயு 6 TAOVBSIமத்தேயு 6:31 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆகவே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாமல் இருங்கள்.
பகிர்
மத்தேயு 6 IRVTAMமத்தேயு 6:31 TAERV (பரிசுத்த பைபிள்)
“‘உண்பதற்கு என்ன கிடைக்கும்?’ அல்லது ‘குடிப்பதற்கு என்ன கிடைக்கும்?’ அல்லது ‘உடுப்பதற்கு என்ன கிடைக்கும்?’ என்று கவலைகொள்ளாதீர்கள்.
பகிர்
மத்தேயு 6 TAERVமத்தேயு 6:31 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எனவே என்னத்தை உண்போம்? என்னத்தைக் குடிப்போம்? என்னத்தை உடுப்போம்? என்று சொல்லிக் கவலைப்பட வேண்டாம்.
பகிர்
மத்தேயு 6 TCV