மத்தேயு 5:9 - Compare All Versions
மத்தேயு 5:9 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
சமாதானம் செய்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அவர்கள் இறைவனின் பிள்ளைகள் என அழைக்கப்படுவார்கள்.
பகிர்
மத்தேயு 5 TCVமத்தேயு 5:9 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சமாதானம் செய்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள்.
பகிர்
மத்தேயு 5 IRVTAMமத்தேயு 5:9 TAERV (பரிசுத்த பைபிள்)
அமைதிக்காகச் செயலாற்றுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவன் அவர்களைத் தன் குமாரர்கள் என அழைப்பார்.
பகிர்
மத்தேயு 5 TAERVமத்தேயு 5:9 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.
பகிர்
மத்தேயு 5 TAOVBSI