மத்தேயு 5:5 - Compare All Versions

மத்தேயு 5:5 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

சாந்தமுள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அவர்கள் பூமியை உரிமையாக்கிக்கொள்வார்கள்.

மத்தேயு 5:5 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.

மத்தேயு 5:5 TAERV (பரிசுத்த பைபிள்)

பணிவுடையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவன் வாக்களித்த இடத்தை அவர்கள் பெறுவார்கள்.

மத்தேயு 5:5 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கிவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.