மத்தேயு 5:42 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 5:42 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன்வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.
பகிர்
மத்தேயு 5 TAOVBSIமத்தேயு 5:42 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.
பகிர்
மத்தேயு 5 IRVTAMமத்தேயு 5:42 TAERV (பரிசுத்த பைபிள்)
ஒருவன் உங்களிடம் எதையேனும் கேட்டால், அவனுக்கு அதைக் கொடுத்து விடுங்கள். உங்களிடமிருந்து கடன் கேட்கிறவனுக்குக் கொடுப்பதற்கு மறுக்காதீர்கள்.
பகிர்
மத்தேயு 5 TAERVமத்தேயு 5:42 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
உங்களிடத்தில் கேட்கிறவருக்குக் கொடுங்கள், உங்களிடம் கடன்வாங்க விரும்புகிறவரிடமிருந்து விலகிச்செல்ல வேண்டாம்.
பகிர்
மத்தேயு 5 TCV