மத்தேயு 5:41 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 5:41 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.
பகிர்
மத்தேயு 5 TAOVBSIமத்தேயு 5:41 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஒருவன் உன்னை ஒரு மைல்தூரம் வரக் கட்டாயப்படுத்தினால், அவனோடுகூட இரண்டு மைல்தூரம் போ.
பகிர்
மத்தேயு 5 IRVTAMமத்தேயு 5:41 TAERV (பரிசுத்த பைபிள்)
ஒரு படைவீரன் உங்களை ஒரு மைல் தூரம் நடக்க வற்புறுத்தினால், நீங்கள் அவனுடன் இரண்டு மைல் தூரம் நடந்து செல்லுங்கள்.
பகிர்
மத்தேயு 5 TAERVமத்தேயு 5:41 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யாராவது உங்களை ஒரு கிலோமீட்டர் தூரம் வரும்படி வற்புறுத்தினால், அந்த நபரோடு இரண்டு கிலோமீட்டர் தூரம் செல்லுங்கள்.
பகிர்
மத்தேயு 5 TCV