Skip to content
வேதாகம செயலி சின்னம்

மத்தேயு 5:40 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 5:40 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டும் என்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.

மத்தேயு 5:40 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

உன்னோடு வழக்காடி உன் ஆடையை எடுத்துக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறவனுக்கு உன் மேலாடையையும் கொடுத்துவிடு.

மத்தேயு 5:40 TAERV (பரிசுத்த பைபிள்)

உங்கள் மேலாடைக்காக ஒருவன் உங்கள் மீது வழக்குத் தொடர்ந்தால் அவனுக்கு உங்கள் சட்டையையும் கொடுத்து விடுங்கள்.

மத்தேயு 5:40 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

யாராவது உங்களுடன் வழக்காடி, உங்கள் ஆடையை எடுத்துக்கொள்ளுகிறவருக்கு, உங்கள் மேலுடையையும் கொடுத்துவிடுங்கள்.