மத்தேயு 5:38 - Compare All Versions
மத்தேயு 5:38 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று சொல்லப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
பகிர்
மத்தேயு 5 TCVமத்தேயு 5:38 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று, சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
பகிர்
மத்தேயு 5 IRVTAMமத்தேயு 5:38 TAERV (பரிசுத்த பைபிள்)
“‘கண்ணுக்குக் கண். பல்லுக்குப் பல்’ என்று கூறப்படுவதை நீங்கள் அறிவீர்கள்.
பகிர்
மத்தேயு 5 TAERVமத்தேயு 5:38 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று, உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
பகிர்
மத்தேயு 5 TAOVBSI