மத்தேயு 5:35 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 5:35 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
பூமியின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது அவருடைய பாதபடி; எருசலேமின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம்.
பகிர்
மத்தேயு 5 TAOVBSIமத்தேயு 5:35 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பூமியின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அது அவருடைய பாதபடி; எருசலேமின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம்.
பகிர்
மத்தேயு 5 IRVTAMமத்தேயு 5:35 TAERV (பரிசுத்த பைபிள்)
பூமியின் பெயராலும் சத்தியம் செய்யாதீர்கள். ஏனென்றால், பூமி தேவனுக்குச் சொந்தமானது. எருசலேம் நகரத்தின் பெயராலும் சத்தியம் செய்யாதீர்கள். ஏனென்றால், எருசலேம் மகா ராஜாவின் நகரம்.
பகிர்
மத்தேயு 5 TAERVமத்தேயு 5:35 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பூமியின்மேலும் ஆணையிட வேண்டாம், ஏனெனில் அது இறைவனின் பாதபீடம்; எருசலேமைக்கொண்டும் ஆணையிட வேண்டாம், ஏனெனில், அது பேரரசரின் பட்டணம்.
பகிர்
மத்தேயு 5 TCV