மத்தேயு 5:31 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 5:31 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
தன் மனைவியைத் தள்ளிவிடுகிற எவனும், தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுக்கக்கடவன் என்று உரைக்கப்பட்டது.
பகிர்
மத்தேயு 5 TAOVBSIமத்தேயு 5:31 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தன் மனைவியை விவாகரத்து செய்கிற எவனும், அவளுக்கு விடுதலைப்பத்திரம் கொடுக்கவேண்டும் என்று சொல்லப்பட்டது.
பகிர்
மத்தேயு 5 IRVTAMமத்தேயு 5:31 TAERV (பரிசுத்த பைபிள்)
“‘தன் மனைவியை விவாகரத்து செய்கிற எவரும் அவளுக்கு எழுத்தின் மூலமாக சான்றிதழ் அளிக்க வேண்டும்’ என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
பகிர்
மத்தேயு 5 TAERVமத்தேயு 5:31 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“தனது மனைவியை விவாகரத்து செய்கிறவன், ‘அவளுக்கு விவாகரத்துப் பத்திரத்தைக் கொடுக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.’
பகிர்
மத்தேயு 5 TCV