மத்தேயு 5:3-7

மத்தேயு 5:3-7 பரிசுத்த பைபிள் (TAERV)

“ஆவியில் எளிமை கொண்ட மனிதர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், பரலோக இராஜ்யம் அவர்களுக்குரியது. இம்மையில் துக்கம் அடைந்த மனிதர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவன் அவர்களைத் தேற்றுவார். பணிவுடையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவன் வாக்களித்த இடத்தை அவர்கள் பெறுவார்கள். மற்ற எதைக் காட்டிலும் நீதியான செயல்களைச் செய்ய விரும்புகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு முழுத்திருப்தியைத் தேவன் அளிப்பார். மற்றவர்களுக்குக் கருணை காட்டுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்குக் கருணை காட்டப்படும்.

மத்தேயு 5:3-7

மத்தேயு 5:3-7 TAOVBSIமத்தேயு 5:3-7 TAOVBSIமத்தேயு 5:3-7 TAOVBSIமத்தேயு 5:3-7 TAOVBSIமத்தேயு 5:3-7 TAOVBSIமத்தேயு 5:3-7 TAOVBSIமத்தேயு 5:3-7 TAOVBSI