மத்தேயு 5:27 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 5:27 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
பகிர்
மத்தேயு 5 TAOVBSIமத்தேயு 5:27 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
விபசாரம் செய்யாதிருப்பாயாக என்பது முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
பகிர்
மத்தேயு 5 IRVTAMமத்தேயு 5:27 TAERV (பரிசுத்த பைபிள்)
“‘பிறன் மனைவியுடன் உறவுகொள்ளும் பாவத்தைச் செய்யாதே’ என்று கூறப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.
பகிர்
மத்தேயு 5 TAERVமத்தேயு 5:27 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“ ‘விபசாரம் செய்யாதே’ எனச் சொல்லப்பட்டிருப்பதை, நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
பகிர்
மத்தேயு 5 TCV