மத்தேயு 5:2 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 5:2 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்
பகிர்
மத்தேயு 5 TAOVBSIமத்தேயு 5:2 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது அவர் அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்
பகிர்
மத்தேயு 5 IRVTAMமத்தேயு 5:2 TAERV (பரிசுத்த பைபிள்)
இயேசு மக்களுக்குக் கீழ்க்கண்டவாறு போதனை செய்தார்
பகிர்
மத்தேயு 5 TAERVமத்தேயு 5:2 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இயேசு அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். அவர் சொன்னதாவது
பகிர்
மத்தேயு 5 TCV