மத்தேயு 4:20 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 4:20 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.

மத்தேயு 4:20 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

உடனே அவர்கள் வலைகளைவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.

மத்தேயு 4:20 TAERV (பரிசுத்த பைபிள்)

சீமோனும் அந்திரேயாவும் தங்கள் வலைகளை விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள்.

மத்தேயு 4:20 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்.