Skip to content
வேதாகம செயலி சின்னம்

மத்தேயு 4:14 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 4:14 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

கடற்கரையருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலுமுள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய புறஜாதியாருடைய கலிலேயாவிலே

மத்தேயு 4:14 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

கடற்கரை அருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலும் உள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடுமாகிய யூதரல்லாதவர்களுடைய கலிலேயாவிலே

மத்தேயு 4:14 TAERV (பரிசுத்த பைபிள்)

தீர்க்கதரிசி ஏசாயா கீழ்க்கண்டவாறு சொன்னது நடந்தேறும்படி இயேசு இவ்வாறு செய்தார்