மத்தேயு 3:6 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 3:6 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
பகிர்
மத்தேயு 3 TAOVBSIமத்தேயு 3:6 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
பகிர்
மத்தேயு 3 IRVTAMமத்தேயு 3:6 TAERV (பரிசுத்த பைபிள்)
அம்மக்கள் தங்கள் பாவங்களை அறிக்கைச் செய்தனர். யோவான் அவர்களுக்கு யோர்தான் நதியில் ஞானஸ்நானம் கொடுத்தான்.
பகிர்
மத்தேயு 3 TAERVமத்தேயு 3:6 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அங்கே அவர்கள் தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் ஆற்றிலே அவனால் திருமுழுக்கு பெற்றார்கள்.
பகிர்
மத்தேயு 3 TCV