மத்தேயு 3:5 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 3:5 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், யூதேயா தேசத்தார் அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் யாவரும் அவனிடத்திற்குப் போய்
பகிர்
மத்தேயு 3 TAOVBSIமத்தேயு 3:5 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், யூதேயாவில் உள்ள அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் அனைவரும் அவனிடத்திற்குப்போய்
பகிர்
மத்தேயு 3 IRVTAMமத்தேயு 3:5 TAERV (பரிசுத்த பைபிள்)
யோவானின் போதனையைக் கேட்க எருசலேமிலிருந்தும் யூதேயா முழுவதிலிருந்தும் யோர்தான் நதிக்கரை முழுவதிலிருந்தும் மக்கள் வந்தனர்.
பகிர்
மத்தேயு 3 TAERVமத்தேயு 3:5 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மக்கள் எருசலேமிலிருந்தும், யூதேயா முழுவதிலிருந்தும், யோர்தான் பகுதி முழுவதிலிருந்தும் அவனிடம் சென்றார்கள்.
பகிர்
மத்தேயு 3 TCV