மத்தேயு 3:2 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 3:2 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம்பண்ணினான்.
பகிர்
மத்தேயு 3 TAOVBSIமத்தேயு 3:2 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
“மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபமாக இருக்கிறது” என்று பிரசங்கம் செய்தான்.
பகிர்
மத்தேயு 3 IRVTAMமத்தேயு 3:2 TAERV (பரிசுத்த பைபிள்)
“உங்கள் மனதையும் வாழ்வையும் சீர்ப்படுத்துங்கள். ஏனென்றால் பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்று போதனை செய்தான்.
பகிர்
மத்தேயு 3 TAERVமத்தேயு 3:2 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“மனந்திரும்புங்கள், பரலோக அரசு சமீபித்திருக்கிறது” எனப் பிரசங்கித்தான்.
பகிர்
மத்தேயு 3 TCV