மத்தேயு 3:1 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 3:1 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அந்நாட்களில் யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்தரத்தில் வந்து

மத்தேயு 3:1 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அந்த நாட்களிலே யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்திரத்தில் வந்து

மத்தேயு 3:1 TAERV (பரிசுத்த பைபிள்)

அந்நாட்களில் யோவான் ஸ்நானகன் யூதேயாவின் வனாந்தரத்தில் வருகை புரிந்து

மத்தேயு 3:1 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

அந்நாட்களில் யோவான் ஸ்நானகன் யூதேயாவின் பாலைவனப் பகுதியில் வந்து