மத்தேயு 28:6 - Compare All Versions
மத்தேயு 28:6 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர் இங்கே இல்லை; தாம் சொன்னதுபோலவே, அவர் உயிருடன் எழுந்துவிட்டார். அவர் கிடத்தப்பட்டிருந்த இடத்தை வந்து பாருங்கள்” என்றான்.
பகிர்
மத்தேயு 28 TCVமத்தேயு 28:6 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்த்தரை வைத்த இடத்தை வந்துபாருங்கள்
பகிர்
மத்தேயு 28 IRVTAMமத்தேயு 28:6 TAERV (பரிசுத்த பைபிள்)
ஆனால் இயேசு இங்கே இல்லை. அவர் சொன்னது போலவே மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டார். அவரது சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்தைப் பாருங்கள்.
பகிர்
மத்தேயு 28 TAERVமத்தேயு 28:6 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்
பகிர்
மத்தேயு 28 TAOVBSI