மத்தேயு 27:66 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 27:66 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அவர்கள் போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல்வைத்து, கல்லறையைப் பத்திரப்படுத்தினார்கள்.
பகிர்
மத்தேயு 27 TAOVBSIமத்தேயு 27:66 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்கள்போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல்வைத்து, கல்லறையைப் பாதுகாத்தார்கள்.
பகிர்
மத்தேயு 27 IRVTAMமத்தேயு 27:66 TAERV (பரிசுத்த பைபிள்)
ஆகவே அவர்கள் அனைவரும் சென்று சரீரத்தை யாரும் திருடாதவாறு பாதுகாத்தார்கள். கல்லறையை மூடிய கல்லுக்கு முத்திரை வைத்தும், போர் வீரர்களைக் காவலுக்கு வைத்தும் இதைச் செய்தார்கள்.
பகிர்
மத்தேயு 27 TAERVமத்தேயு 27:66 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எனவே அவர்கள் போய், கல்லறை வாசற்கல்லின்மேல் முத்திரையிட்டு, காவலாளிகளை வைத்து பத்திரமாய் கல்லறையைக் காவல் செய்தார்கள்.
பகிர்
மத்தேயு 27 TCV