மத்தேயு 27:62 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 27:62 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
ஆயத்தநாளுக்குப் பின்னான மறுநாளிலே பிரதானஆசாரியரும் பரிசேயரும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து
பகிர்
மத்தேயு 27 TAOVBSIமத்தேயு 27:62 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆயத்தநாளுக்கு அடுத்த மறுநாளிலே பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து
பகிர்
மத்தேயு 27 IRVTAMமத்தேயு 27:62 TAERV (பரிசுத்த பைபிள்)
ஆயத்தநாளுக்கு மறுநாள், தலைமை ஆசாரியர்களும் பரிசேயர்களும் பிலாத்துவிடம் சென்று
பகிர்
மத்தேயு 27 TAERVமத்தேயு 27:62 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மறுநாள் பஸ்கா என்ற பண்டிகையின் முதல் நாளாகிய ஆயத்த நாளிலே, தலைமை ஆசாரியர்களும், பரிசேயர்களும் பிலாத்துவிடம் போனார்கள்.
பகிர்
மத்தேயு 27 TCV