மத்தேயு 27:60 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 27:60 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டிவைத்துப்போனான்.
பகிர்
மத்தேயு 27 TAOVBSIமத்தேயு 27:60 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டி வைத்துப்போனான்.
பகிர்
மத்தேயு 27 IRVTAMமத்தேயு 27:60 TAERV (பரிசுத்த பைபிள்)
இயேசுவின் சரீரத்தை ஒரு பாறையில் தோண்டிய புதிய கல்லறையில் யோசேப்பு அடக்கம் செய்தான். ஒரு பெரிய பாறாங்கல்லைக் கொண்டு கல்லறை வாயிலை மூடினான். இவற்றைச் செய்தபின் யோசேப்பு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.
பகிர்
மத்தேயு 27 TAERVமத்தேயு 27:60 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அதைத் தனக்குச் சொந்தமான கற்பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் வைத்தான்; பின்பு அவன் கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனான்.
பகிர்
மத்தேயு 27 TCV