மத்தேயு 27:6 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 27:6 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
பிரதான ஆசாரியர் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தக்கிரயமானதால், காணிக்கைப் பெட்டியிலே இதைப் போடலாகாதென்று சொல்லி
பகிர்
மத்தேயு 27 TAOVBSIமத்தேயு 27:6 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பிரதான ஆசாரியர்கள் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தத்தின் விலையென்பதால், காணிக்கைப்பெட்டியிலே இதைப் போடுவது நியாயமில்லையென்று சொல்லி
பகிர்
மத்தேயு 27 IRVTAMமத்தேயு 27:6 TAERV (பரிசுத்த பைபிள்)
வெள்ளி நாணயங்களைப் பொறுக்கி எடுத்த தலைமை ஆசாரியர்கள், “இப்பணத்தைத் தேவாலயக் கருவூலத்தில் வைத்திருக்க நம் சட்டம் அனுமதிக்காது. ஏனென்றால், இப்பணம் ஒருவனது மரணத்திற்காகக் கொடுக்கப்பட்டது” என்று சொல்லி
பகிர்
மத்தேயு 27 TAERVமத்தேயு 27:6 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
தலைமை ஆசாரியர் அந்தப் பணத்தை எடுத்து, “இது இரத்தப்பழியுள்ள பணம். ஆகையால் இதைக் காணிக்கையில் சேர்ப்பது மோசேயின் சட்டத்திற்கு எதிரானது” என்றார்கள்.
பகிர்
மத்தேயு 27 TCV