Skip to content
வேதாகம செயலி சின்னம்

மத்தேயு 27:59 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 27:59 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

யோசேப்பு அந்தச் சரீரத்தை எடுத்து, துய்யதான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி

மத்தேயு 27:59 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

யோசேப்பு அந்த சரீரத்தை எடுத்து, தூய்மையான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி

மத்தேயு 27:59 TAERV (பரிசுத்த பைபிள்)

பின்பு யோசேப்பு இயேசுவின் சரீரத்தைப் பெற்றுக்கொண்டு அதைப் புதிய மென்மையான துணியில் சுற்றினான்.

மத்தேயு 27:59 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

யோசேப்பு அந்த உடலை எடுத்து, சுத்தமான மென்பட்டுத் துணியினால் சுற்றி