மத்தேயு 27:57 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 27:57 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
சாயங்காலமானபோது, இயேசுவுக்குச் சீஷனும் ஐசுவரியவானுமாயிருந்த யோசேப்பு என்னும் பேர்கொண்ட அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனுஷன் வந்து
பகிர்
மத்தேயு 27 TAOVBSIமத்தேயு 27:57 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மாலைநேரமானபோது, இயேசுவிற்குச் சீடனும் செல்வந்தனுமாகவும் இருந்த யோசேப்பு என்னும் பேருடைய அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனிதன் வந்து
பகிர்
மத்தேயு 27 IRVTAMமத்தேயு 27:57 TAERV (பரிசுத்த பைபிள்)
அன்று மாலை அரிமத்தியாவிலிருந்து இயேசுவின் சீஷனும், செல்வந்தனும், அரிமத்தியா ஊரானுமாகிய யோசேப்பு எருசலேமுக்கு வந்தான்
பகிர்
மத்தேயு 27 TAERVமத்தேயு 27:57 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மாலை வேளையானபோது, அரிமத்தியா பட்டணத்திலிருந்து யோசேப்பு என்னும் பெயருடைய ஒரு செல்வந்தன் வந்தான். இவனும் இயேசுவுக்கு சீடனாயிருந்தான்.
பகிர்
மத்தேயு 27 TCV