மத்தேயு 27:55 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 27:55 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
மேலும், இயேசுவுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடே வந்திருந்த அநேக ஸ்திரீகள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
பகிர்
மத்தேயு 27 TAOVBSIமத்தேயு 27:55 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மேலும், இயேசுவிற்கு பணிவிடைசெய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த அநேக பெண்கள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
பகிர்
மத்தேயு 27 IRVTAMமத்தேயு 27:55 TAERV (பரிசுத்த பைபிள்)
பெண்கள் பலரும் சிலுவைக்குத் தொலைவில் நின்று கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கலிலேயாவிலிருந்து இயேசுவைத் தொடர்ந்து வந்த பெண்கள்.
பகிர்
மத்தேயு 27 TAERVமத்தேயு 27:55 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பல பெண்கள் தூரத்தில் நின்று, அதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இயேசுவின் தேவைகளை கவனிப்பதற்கு கலிலேயாவிலிருந்து அவரைப் பின்பற்றி வந்திருந்தார்கள்.
பகிர்
மத்தேயு 27 TCV