மத்தேயு 27:52 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 27:52 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.
பகிர்
மத்தேயு 27 TAOVBSIமத்தேயு 27:52 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
கல்லறைகளும் திறந்தது, மரித்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.
பகிர்
மத்தேயு 27 IRVTAMமத்தேயு 27:52 TAERV (பரிசுத்த பைபிள்)
கல்லறைகள் அனைத்தும் திறந்தன. தேவனுடைய மனிதர்கள் பலர் மீண்டும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார்கள்.
பகிர்
மத்தேயு 27 TAERVமத்தேயு 27:52 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
கல்லறைகளும் நொறுங்குண்டு திறந்தன; இறந்து போயிருந்த பல பரிசுத்தவான்களின் உடல்கள் உயிருடன் எழுந்திருந்தன.
பகிர்
மத்தேயு 27 TCV