மத்தேயு 27:44 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 27:44 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள்.
பகிர்
மத்தேயு 27 TAOVBSIமத்தேயு 27:44 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவரோடுகூட சிலுவைகளில் அறையப்பட்டத் திருடர்களும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள்.
பகிர்
மத்தேயு 27 IRVTAMமத்தேயு 27:44 TAERV (பரிசுத்த பைபிள்)
அவ்வாறாகவே, இயேசுவின் இருபக்கமும் சிலுவையில் அறையப்பட்ட கொள்ளைக்காரர்களும் அவரை நிந்தனை செய்தனர்.
பகிர்
மத்தேயு 27 TAERVமத்தேயு 27:44 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவ்விதமாகவே, இயேசுவுடனே சிலுவையில் அறையப்பட்ட கள்வர்களும் அவரை ஏளனம் செய்தார்கள்.
பகிர்
மத்தேயு 27 TCV