மத்தேயு 27:16 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 27:16 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அப்பொழுது காவல்பண்ணப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட பேர்போன ஒருவன் இருந்தான்.
பகிர்
மத்தேயு 27 TAOVBSIமத்தேயு 27:16 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது காவல்செய்யப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட பேர்போன ஒருவன் இருந்தான்.
பகிர்
மத்தேயு 27 IRVTAMமத்தேயு 27:16 TAERV (பரிசுத்த பைபிள்)
அப்பொழுது துன்மார்க்கனான ஒருவன் சிறையிலிருந்தான். அவன் பெயர் பரபாஸ்.
பகிர்
மத்தேயு 27 TAERVமத்தேயு 27:16 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அக்காலத்தில் பரபாஸ் என்னும் பேர்போன ஒரு கைதி இருந்தான்.
பகிர்
மத்தேயு 27 TCV