மத்தேயு 27:12 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 27:12 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
பிரதான ஆசாரியரும் மூப்பரும் அவர்மேல் குற்றஞ்சாட்டுகையில், அவர் மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.
பகிர்
மத்தேயு 27 TAOVBSIமத்தேயு 27:12 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் அவர்மேல் குற்றஞ்சாட்டும்போது, அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை.
பகிர்
மத்தேயு 27 IRVTAMமத்தேயு 27:12 TAERV (பரிசுத்த பைபிள்)
தலைமை ஆசாரியர்களும், மூத்த யூதத் தலைவர்களும் இயேசுவைக் குற்றம் சுமத்தியபொழுது, அவர் எதுவும் கூறவில்லை.
பகிர்
மத்தேயு 27 TAERVமத்தேயு 27:12 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆனால் தலைமை ஆசாரியர்களாலும் மற்றும் யூதரின் தலைவர்களாலும் குற்றம் சாட்டப்பட்ட போது அவர் பதில் ஒன்றும் கொடுக்கவில்லை.
பகிர்
மத்தேயு 27 TCV