Skip to content
வேதாகம செயலி சின்னம்

மத்தேயு 26:9 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 26:9 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

இந்தத் தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்றார்கள்.

மத்தேயு 26:9 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

இந்தத் தைலத்தை அதிக விலைக்கு விற்று, தரித்திரர்களுக்குக் கொடுக்கலாமே என்றார்கள்.

மத்தேயு 26:9 TAERV (பரிசுத்த பைபிள்)

அதை நல்ல விலைக்கு விற்றால் கிடைக்கும் பணத்தை ஏழைகளுக்குக் கொடுக்கலாமே?” என்று கடிந்து கொண்டார்கள்.

மத்தேயு 26:9 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

இந்த நறுமணத் தைலத்தை நல்ல விலைக்கு விற்று, அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே” என்றார்கள்.