மத்தேயு 26:73 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 26:73 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
சற்றுநேரத்துக்குப்பின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: மெய்யாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது என்றார்கள்.
பகிர்
மத்தேயு 26 TAOVBSIமத்தேயு 26:73 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சிறிதுநேரத்திற்குப்பின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உண்மையாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை காட்டிக்கொடுக்கிறது என்றார்கள்.
பகிர்
மத்தேயு 26 IRVTAMமத்தேயு 26:73 TAERV (பரிசுத்த பைபிள்)
சிறிது நேரம் கழித்து அங்கு நின்றிருந்த சிலர் பேதுருவிடம் சென்று, “இயேசுவின் சீஷர்களில் நீயும் ஒருவன் என்பது எங்களுக்குத் தெரியும். நீ பேசுவதிலிருந்து எங்களுக்கு அது தெரிகிறது” என்று கூறினார்கள்.
பகிர்
மத்தேயு 26 TAERVமத்தேயு 26:73 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
சிறிது நேரத்திற்குப் பின்பு அங்கு நின்றவர்கள் பேதுருவிடம் போய், “நிச்சயமாகவே நீ அவர்களில் ஒருவன். நீ பேசும் விதம் உன்னைக் காட்டிக்கொடுக்கிறது” என்றார்கள்.
பகிர்
மத்தேயு 26 TCV