மத்தேயு 26:69 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 26:69 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அத்தருணத்தில் பேதுரு வெளியே வந்து அரமனை முற்றத்தில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது, வேலைக்காரி ஒருத்தி அவனிடத்தில் வந்து: நீயும் கலிலேயனாகிய இயேசுவோடேகூட இருந்தாய் என்றாள்.
பகிர்
மத்தேயு 26 TAOVBSIமத்தேயு 26:69 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அந்தநேரத்தில் பேதுரு வெளியே வந்து அரண்மனை முற்றத்தில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது, வேலைக்காரி ஒருத்தி அவனிடத்தில் வந்து: நீயும் கலிலேயனாகிய இயேசுவோடுகூட இருந்தாய் என்றாள்.
பகிர்
மத்தேயு 26 IRVTAMமத்தேயு 26:69 TAERV (பரிசுத்த பைபிள்)
அப்பொழுது, முற்றத்தில் அமர்ந்திருந்த பேதுருவிடம் ஒரு வேலைக்காரப்பெண் வந்து, “கலிலேயாக்காரனான அம்மனிதன் இயேசுவுடன் நீயும் இருந்தாயல்லவா?” எனக் கேட்டாள்.
பகிர்
மத்தேயு 26 TAERVமத்தேயு 26:69 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பேதுரு வெளியே முற்றத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தான், அப்பொழுது ஒரு வேலைக்காரப் பெண் அவனிடம் வந்து, “நீயும் கலிலேயாவைச் சேர்ந்த இயேசுவுடன் இருந்தாயே” என்றாள்.
பகிர்
மத்தேயு 26 TCV