மத்தேயு 26:61 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 26:61 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்று நாளைக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்று இவன் சொன்னான் என்றார்கள்.
பகிர்
மத்தேயு 26 TAOVBSIமத்தேயு 26:61 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்று நாட்களுக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்று இவன் சொன்னான் என்றார்கள்.
பகிர்
மத்தேயு 26 IRVTAMமத்தேயு 26:61 TAERV (பரிசுத்த பைபிள்)
“நான் தேவனின் ஆலயத்தை இடித்து விட்டு மூன்றே நாட்களில் மீண்டும் அதைக் கட்டுவேன் என்று இவன் (இயேசு) கூறினான்” என்றார்கள்.
பகிர்
மத்தேயு 26 TAERVமத்தேயு 26:61 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்களோ, “இவன் இறைவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், அதை மூன்று நாட்களில் திரும்பக் கட்டவும் தன்னால் முடியும் என்று சொன்னான்” என்றார்கள்.
பகிர்
மத்தேயு 26 TCV