Skip to content
வேதாகம செயலி சின்னம்

மத்தேயு 26:6 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 26:6 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டில் இருக்கையில்

மத்தேயு 26:6 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாக இருந்த சீமோன் வீட்டில் இருக்கும்போது

மத்தேயு 26:6 TAERV (பரிசுத்த பைபிள்)

இயேசு பெத்தானியாவில் இருந்தார். தொழுநோயாளியான சீமோன் வீட்டிற்கு சென்றிருந்தார்.

மத்தேயு 26:6 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

இயேசு பெத்தானியாவில் குஷ்டவியாதியாயிருந்த சீமோனுடைய வீட்டில் இருந்தபோது