மத்தேயு 26:30 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 26:30 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப் போனார்கள்.
பகிர்
மத்தேயு 26 TAOVBSIமத்தேயு 26:30 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்கள் துதிப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்.
பகிர்
மத்தேயு 26 IRVTAMமத்தேயு 26:30 TAERV (பரிசுத்த பைபிள்)
சீஷர்கள் அனைவரும் ஒரு பாடலைப் பாடினார்கள். பின்பு அவர்கள் ஒலிவ மலைக்குச் சென்றார்கள்.
பகிர்
மத்தேயு 26 TAERVமத்தேயு 26:30 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்கள் ஒரு துதிப்பாடலைப் பாடிய பின்பு, ஒலிவமலைக்குச் சென்றார்கள்.
பகிர்
மத்தேயு 26 TCV