Skip to content
வேதாகம செயலி சின்னம்

மத்தேயு 26:3 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 26:3 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அப்பொழுது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும், காய்பா என்னப்பட்ட பிரதான ஆசாரியனுடைய அரமனையிலே கூடிவந்து

மத்தேயு 26:3 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அப்பொழுது, பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மக்களின் மூப்பர்களும், காய்பா என்னப்பட்ட தலைமை ஆசாரியனுடைய அரண்மனையிலே கூடிவந்து

மத்தேயு 26:3 TAERV (பரிசுத்த பைபிள்)

தலைமை ஆசாரியரும் வேதபாரகரும் தலைமை ஆசாரியன் வீட்டில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். தலைமை ஆசாரியனின் பெயர் காய்பா.

மத்தேயு 26:3 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

அவ்வேளையில் தலைமை ஆசாரியர்களும், யூதரின் தலைவர்களும், காய்பா என்னும் பெயருடைய பிரதான ஆசாரியனின் அரண்மனையில் ஒன்றுகூடினார்கள்.