மத்தேயு 26:21 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 26:21 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அவர்கள் போஜனம்பண்ணுகையில், அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
பகிர்
மத்தேயு 26 TAOVBSIமத்தேயு 26:21 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்கள் உணவு உண்ணும்போது, அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
பகிர்
மத்தேயு 26 IRVTAMமத்தேயு 26:21 TAERV (பரிசுத்த பைபிள்)
அப்பொழுது இயேசு கூறினார், “உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். உங்களில் ஒருவன் விரைவில் என்னை எதிரிகளிடம் பிடித்துக் கொடுப்பான்” என்றார்.
பகிர்
மத்தேயு 26 TAERVமத்தேயு 26:21 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்” என்றார்.
பகிர்
மத்தேயு 26 TCV