Skip to content
வேதாகம செயலி சின்னம்

மத்தேயு 26:19 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 26:19 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

இயேசு கற்பித்தபடி சீஷர்கள் போய், பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.

மத்தேயு 26:19 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

இயேசு கற்பித்தபடி சீடர்கள்போய், பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள்.

மத்தேயு 26:19 TAERV (பரிசுத்த பைபிள்)

இயேசுவின் சீஷர்கள் அவரது சொற்படியே அவர் சொன்னவற்றைச் செய்தார்கள். அவர்கள் பஸ்கா விருந்தைத் தயார் செய்தார்கள்.

மத்தேயு 26:19 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

இயேசுவின் சீடர்கள் தங்களுக்கு அவர் சொன்னபடியே செய்து, பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள்.