Skip to content
வேதாகம செயலி சின்னம்

மத்தேயு 26:14 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 26:14 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்

மத்தேயு 26:14 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அப்பொழுது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியர்களிடத்திற்குப்போய்

மத்தேயு 26:14 TAERV (பரிசுத்த பைபிள்)

யூதா ஸ்காரியோத்து என்று பெயர் கொண்ட இயேசுவின் சீஷர்களில் ஒருவன் தலைமை ஆசாரியனிடம் பேசுவதற்குச் சென்றான்.

மத்தேயு 26:14 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

பின்னர் யூதாஸ்காரியோத்து என அழைக்கப்படும் பன்னிரண்டு சீடர்களில் ஒருவன் தலைமை ஆசாரியர்களிடம் போய்