மத்தேயு 24:40 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 24:40 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்.
பகிர்
மத்தேயு 24 TAOVBSIமத்தேயு 24:40 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்.
பகிர்
மத்தேயு 24 IRVTAMமத்தேயு 24:40 TAERV (பரிசுத்த பைபிள்)
இரண்டு ஆண்கள் வயலில் வேலை செய்துகொண்டிருக்க ஒருவன் விடப்பட்டு மற்றவன் எடுத்துச்செல்லப்படுவான்.
பகிர்
மத்தேயு 24 TAERVமத்தேயு 24:40 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான், மற்றவன் விட்டுவிடப்படுவான்.
பகிர்
மத்தேயு 24 TCV