Skip to content
வேதாகம செயலி சின்னம்

மத்தேயு 24:37 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 24:37 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.

மத்தேயு 24:37 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனிதகுமாரன் வரும்காலத்திலும் நடக்கும்.

மத்தேயு 24:37 TAERV (பரிசுத்த பைபிள்)

“நோவாவின் காலத்தில் நடந்ததைப் போலவே, மனித குமாரன் வரும்போதும் நடக்கும்.

மத்தேயு 24:37 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

நோவாவின் நாட்களில் இருந்ததுபோலவே, மானிடமகனாகிய எனது வருகையின் நாட்களிலும் இருக்கும்.