மத்தேயு 24:23 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 24:23 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள்.
பகிர்
மத்தேயு 24 TAOVBSIமத்தேயு 24:23 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாவது சொன்னால் நம்பாதீர்கள்.
பகிர்
மத்தேயு 24 IRVTAMமத்தேயு 24:23 TAERV (பரிசுத்த பைபிள்)
“அப்போது ஒரு சிலர் உங்களிடம், ‘அங்கே பார், கிறிஸ்து!’ என்று சொல்லக் கூடும். அல்லது வேறு சிலர், ‘இயேசு இங்கே இருக்கிறார்’ என்று சொல்லக் கூடும். ஆனால் அவர்களை நம்பாதீர்கள்.
பகிர்
மத்தேயு 24 TAERVமத்தேயு 24:23 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அக்காலத்தில் யாராவது உங்களிடம் வந்து, ‘இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார்!’ அல்லது, ‘அதோ, அங்கே இருக்கிறார்!’ என்று சொன்னால், அதை நம்பவேண்டாம்.
பகிர்
மத்தேயு 24 TCV